7 லட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!

 


யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில்  7ஆம் திருவிழா சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் 7ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாம்பழம் ரூபா 7 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.