நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பைரதம் திருவிழா!📸

 நல்லூர் கந்தசுவாமி கோவில் மண்டலாப்ஷேக மகோற்சவ 23ம் நாளான இன்று சப்பைரதம் திருவிழா வெகு சிறப்பாக கோலாகரமாக இடம்பெற்றது.


கூற்றினை உதைத்தோன் மைந்தா

        கூற்றினை உதைத்துத் தள்ளி

பேற்றினைத் தருவாயென்று

         பேதுறும் அடியாரோடு

சேற்றினில் முளைத்த நாளே

          சேரிடம் அறிந்தே வந்தேன்

மாற்ற வேறில்லை ஐயா

        மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வாய்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.