ரணிலுக்கு ஆதரவு வழங்கும் ராஜபக்ச குடும்பத்தவர்!!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் செ
ய்த கையோடு தேர்தல் பிரசாரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்.எதிர்வரும் 16ஆம் திகதி அநுராதபுரம் சல்காது மைதானத்தில் தமது முதல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ள உள்ளார்.
இம்முறை 100 இற்கும் அதிகமான பொதுக் கூட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ள உள்ளதாகவும் மாவட்ட அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை