புதிய வர்த்தமானி வெளியானது!!
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து அண்மையில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (07) வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை