முன்னணியால் மட்டும் மக்கள் களத்தில் இறங்க முடிவது எப்படி??🎦

 


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் செயலாளருமான கௌரவ செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் வழங்கிய நேர்காணல் தொகுப்பு ஆசிரியர் ஜெயராஜ் தம்பி . தமிழ் மக்களுக்காக என்ன பிரச்சினையாயினும் முதல் ஆளாகக் களத்திற்கு வரவும், எதிர்க்குரல் எழுப்பவும் உங்களால் எப்படி முடிகிறது? சிரித்தபடியே பதில் தருகிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களின் செவ்வி.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.