அதிகரித்தது மரக்கறி விலைகள்!!

 


கடந்த நாட்களை விட இந்த நாட்களில் நாட்டில் மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய மெனிங் சந்தையில் , கரட் 1Kg ரூபாய் 250. 00, போஞ்சி 1Kg ரூபாய் 250. 00 , கோவா 1Kg ரூபாய் 150.00 , தக்காளி1Kg ரூபாய் 150.00 , பூசணி 1Kg ரூபாய் 300.00 ,லீக்ஸ் 1Kg ரூபாய் 200.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.