தங்கத்தின் விலையில் மாற்றம்!!
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (20) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,188 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதோடு , 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 201,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை