பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி கலந்துரையாடல்!
பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது வைத்தியசாலையை சுற்றி பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்தசிறி அவர்களுடன் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
கருத்துகள் இல்லை