போலிமுகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.!
இந்தியா தமிழ் பொது வேட்பாளரை விரும்பவில்லை என்று அண்மையில் சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்களிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவில் சாதாரணமானவர்கள் உள்நுழைய முடியாத சினிமாத்துறை உள்ளிட்ட இந்தியாவைப் பகைக்கமுடியாத மிகப்பெரும் முதலீடுகளை மேற்கொள்ளும் "லைக்கா" நிறுவனம் பிரச்சாரப் பணிக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியிருக்கிறது.
கருத்துகள் இல்லை