தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் உணவு தவிர்ப்பு விழிப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது.அதில் பதாதைகளை ஏந்திய வண்ணம் பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை