நண்பகல் 12.00 மணி வரை 45 சதவீத வாக்குகள்!

 


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.


இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.


இதன்படி நாடு முழுவதும் நண்பகல் 12.00 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


கம்பஹா – 52%

கேகாலை – 49%

நுவரெலியா – 45%

இரத்தினபுரி – 58%

மன்னார்- 40%

முல்லைத்தீவு – 46%

வவுனியா – 51%

காலி – 42%

மாத்தறை – 35%

மட்டக்களப்பு – 23%

குருநாகல் – 50%

பொலன்னறுவை – 44%

மொனராகலை – 32%

பதுளை – 40%

யாழ்ப்பாணம் – 35%

புத்தளம் – 42%

அனுராதபுரம் – 50%

திருகோணமலை – 51%


மேலும்மதியம் 1 மணி நிலவரப்படி, கொழும்பு, குருநாகலில் 50% வாக்குகள் பதிவாகியுள்ளன. கண்டி, மத்தறை, பதுளையில் 40% வாக்குகள் பதிவாகியுள்ளன.


மேலும், பொலன்னறுவை, ரத்தினபுரியில் 55% வாக்குகளும், கம்பஹாவில் 52% வாக்குகளும், திருகோணமலையில் 51% வாக்குகளும், புத்தளத்தில் 42% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வன்னியில் 46.82% வாக்குகள் பதிவாகியுள்ளன, யாழ்ப்பாணத்தில் 35% வாக்குகள் பதிவாகியுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.