எதிர்வரும் 23 ஆம் திகதி விசேட பொது விடுமுறை


ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. 


பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.