தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த பெருவிருட்சம் கேணல் சங்கர் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு வணக்கம்.
கருத்துகள் இல்லை