சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்ரஜீவ் ராஜினமா!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அழகான சிங்கள பெண் வைத்தியரால் மீண்டும் அலங்கோலம்!ரஜீவ் ராஜினமா!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த சிங்களப் பெண் வைத்தியரின் பால் அழகில் மயங்கி மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அவரை தனது அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார். இதனால் கடுப்பான சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதய வைத்தியஅதிகாரி ரஜீவ் உடனடியாக தனது ராஜினாமாக் கடிதத்தை வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கும் முயற்சியில் அரச பைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை வைத்தியர் ரஜீவ் ஏற்கனவே மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் அலுவலகத்தில் திட்டமிடல் அதிகாரியாக கடமையாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே மாகாண சுகாதாரப் பணிப்பாளர் குறித்த சிங்களப் பெண் வைத்தியரை என்ன நோக்கத்திற்காக அங்கு எடுத்தார் என்பது ரஜீவுக்கு தெரிய வாய்ப்புள்ள அதே நேரத்தில் தனது அலுவலகத்தில் வேலை செய்த ரஜீவிடம் சாவகச்சேரியில் பணியாற்ற தனது சமூகப் பெண்ணை அனுப்பினால் ஏதாவது இசகு பிசகான செயற்பாடுகள் நடைபெற்று விடுமோ என மாகாணப் பணிப்பாளரும் சந்தேகிக்கலாம்…..
இதே வேளை வட பகுதியில் கடமையாற்றும் வைத்தியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் போதை மருந்து மற்றும் மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையாகியுள்ளார்கள் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #TamilNews #TamilDailyNews #Website #TamilnaduNews #News_Paper #Tamil_Nadu_Newspaper #Online #BreakingNews2024 #NewsHeadlines #LatestUpdates #tamilcinema #indian #WorldNews #TamilFilm #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu ##Batticaloa #kandy #SriLanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை