பன்னீர் வெஜ் கிரேவி செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்
1. பன்னீர் - 20 துண்டுகள்
2. பட்டை - 1
3. கிராம்பு - 3
4. ஏலக்காய் - 3
5. பீண்ஸ் - 10
6. கேரட்-2
7. வெங்காயம் - 2
8. தக்காளி - 3
9. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
10. கரம் மசாலா பொடி -1ஸ்பூன்
11. மல்லி பொடி - 2ஸ்பூன்
12. மிளகாய் வத்தல் பொடி 1ஸ்பூன்
13. உப்பு
14. எண்ணெய் -2ஸ்பூன்
செய்முறை
வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி
பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் சேர்க்கவும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
• பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
உப்பு சேர்த்து வதக்கவும்
• பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
பிறகு பன்னீர் சேர்த்து கொள்ளவும்
• நன்கு கொதித்த பிறகு இறக்கவும்
sujiaarthisamayal
கருத்துகள் இல்லை