மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து!!

 


கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் 3 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.