பொது வேட்பாளர் பொறுப்பு கூறவேண்டும்!
தன்னை ஏன் தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்பது குறித்து பொது வேட்பாளர் பொறுப்பு கூறவேண்டும்.
பொறுப்பு கூறுவதன் மூலமே தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.
தேர்தல் முடிந்த பின் நிதி அறிக்கை மக்கள் முன் வைக்கப்படும் என வாக்குறுதி அளித்தபடி வெளியிட வேண்டும்.
ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை காட்ட வேண்டும்.
தோ.பாலா
கருத்துகள் இல்லை