யேர்மனியில் பேர்லின் தமிழாலயத்தில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்!📸


 புலம்பெயரர் தேசத்தில் யேர்மனியில் தலைநகரத்யில் எம் தேசத்திற்காக மெழுகாய் தன்னை உருக்கி தன்னுயிரை இம் மண்ணுக்காய் ஈகம் செய்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் பேர்லின் தமிழாலயத்தில் மாணவர்கள் மத்தியில் நேற்று 26.09.2024 உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூபி ஆஞ்சலியை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.