நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாகச் செயற்பட்ட தமிழ் அரசியல்வாதி!!
நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ள நிலையில் முதல் 15 இடத்திற்குள் சி.சிறீதரன் எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020 தொடக்கம் 2024 வரையான நாடாளுமன்றில், 52 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்களுள் சிறப்பாக செயற்பட்ட முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை