இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

 


யாழ் சாவகச்சேரி பகுதியில் திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்று மாலை 6:00 மணியளவில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் யாழ் சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் வயது 29 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.