உணவு வழங்கி உள்ளம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!
இன்றைய தினம் புலம்பெயர் உறவு ஒருவரால் தனது தாயாரான ஜெயமங்கலம் துரைசிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள கஷ்ரப்பிரதேச பாடசாலையான கிளி / கட்டைக்காடு அ. த. க. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நாளில் ஆரோக்கியமான உணவு வழங்கிய குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ள நிலையில்
இவர்களின் இந்த முன்மாதிரியான செயலை சமூக ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை