பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் உதவித்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.7,500/- ரூபா வரைக்கும் மாணவர் உதவுத்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை