ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை!!

 


உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் புதன்கிழமை (18) இரவு இடம்பெற்றதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்தனர் .

களுபோவில 112/1 சரணங்கர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான 43 வயதுடைய நாடகம் விஸ்வநாதன் (ஆனந்த) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .

தலைக்கவசங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சுட்டு மேற்கொண்டதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.