வர்த்தக நிலையத்துக்குள் துப்பாக்கி சூட்டு சம்பவம்!
கொஹுவல, சரணங்கர மாவத்தை யில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 43 வயது உடைய ஒருவரை குறி வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்து சுட்டுக் இந்த துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை