ஆளுநர்கள் நாளை நியமனம்!

 


இலங்கையில் நடந்து முடிந்த 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இதன்படி, நேற்றையதினம் இலங்கையின் 9 அவது ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமாரவின் புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் நாளையதினம் (25) நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த நியமனங்கள் நாளை (25-09-2024) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.