மோசமான ஊடகச்செய்திகள் கண்டனத்துக்குரியவை!🎦

 


இன்று வவுனியா பொங்குதமிழ் தூபி அமைந்துள்ள இடத்தில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில்

 ஊடகவியலாளர்கள் சிறிலங்காவின்  புதிய சனாதிபதி தெரிவு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்களிடம் கேட்டபோது 



தமிழ் மக்களுடையை தீர்வு விடயத்தில் அநுரா அவர்கள் உண்மையாக செயற்படுவது என்பது தமிழ்மக்களுக்கு என்ன தீர்வு தேவை என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் மாறாக தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும். என்பதை தான் தீர்மானிக்க அவருக்க அருகதை கிடையாது என்றே குறிப்பிட்டார்.

 ஆனால் சில இணைய ஊடகங்கள் தமிழ்மக்களுடைய தீர்வு தொடர்பாக அநுராவுக்கு பேச அருகதை கிடையாது. என்று மோசமான பொய்ச்செய்தியை எழுதி உலாவ விட்டுள்ளார்கள் இந்த செய்தி திட்டமிட்டு சோடிக்கப்பட்டுள்றது என்பதை அறியத்தருகின்றேன்.


இதற்கு முந்தைய சனாதிபதித்தேர்தலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு கோட்டாவின் வருகை பூகோள அரசியல் நிலைப்பாட்டில் இனவழிப்பினை சாட்சியாக வைத்து கோட்டா  அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொன்னான சந்தர்ப்பம் .

என்று சொன்னதை அப்பிடியே தலைவளமாக்கி  கோட்டாவின் தெரிவு பொன்னான சந்தர்ப்பம் என்று தலைப்பிட்டு குழப்பியிருந்தார்கள்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.