யாழில் பெற்ற மகளுடன் துர்நடத்தை தந்தை கைது!
யாழ்ப்பாணத்தில் தனது மகளை துர்நடத்தைக்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை தொடர்ச்சியாக துர்நடத்தைக்கு ஏற்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிசார் தந்தையை கைது செய்துள்ளனர்.
குறித்த யுவதி வைத்திய பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை