ஜனாதிபதியின் விசேட உரையின் முக்கிய விடயம்!!

 


சர்வதேச நாணய நிதியத்துடன் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டம் மீண்டும் தொடரும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


(25-02024) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி அனுர குமார இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் பொருளாதாரம் நிலையான நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.