இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
உயிரிழந்தவர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாக பொலிஸார் கூறியுள்ளார.
உயிரிழந்தவர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாக பொலிஸார் கூறியுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை