GOAT படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்த பிக் பாஸ் பிரபலம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் சமீபகாலாமாக ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
லியோ படத்தை தொடர்ந்து வெளிவந்த GOAT திரைப்படமும் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடி மயில்கல்லை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், GOAT படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை பிக் பாஸ் பிரபலம் ஒருவர் சந்தித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை இண்டிபெண்டெண்ட் பாடகர் நிக்சன் தான்.
கடந்த பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களமிறங்கியவர் நிக்சன். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சில சர்ச்சையில் சிக்கினாலும் அதன்பின் அதிலிருந்து வெளிவந்துவிட்டார்.இந்த நிலையில், GOAT படத்தின் மட்ட பாடலின் படப்பிடிப்பின் போது விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் நிக்சன். அப்போது விஜய்யுடன் நிக்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை