யாழ் - சென்னை indigo விமான சேவை ஆரம்பம்.!📸
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம்விமான நிலையத்திற்கு இன்று (செப்டம்பர் 01) முதல் ஆரம்பித்த IndiGo விமானம் சற்று முன்னர் 3.10 மணியளவில் தரையிறங்கியது இதன்போது போது விமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.
இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் alliance air, Indigo என இரண்டு விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.
#indigo #atr72600 #jaffnaairport
கருத்துகள் இல்லை