திலகரட்ன டில்ஷான்னின் மகள் Under 19,கிரிக்கெட் அணியில் !
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான்னின் மகள் Under 19,கிரிக்கெட் அணியில் -
அணிக்கும் எனது மகள் லிமான்சா திலகரத்னவுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ள டில்ஷான், உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் ஏற்கனவே உங்களை என் பார்வையில் சாம்பியன் ஆக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உங்களையும் ,குழுவையும் உற்சாகப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம், உங்கள் அனைத்தையும் கொடுத்து எங்களையும் எங்கள் தாய்நாட்டையும் பெருமைப்படுத்துங்கள் என
இலங்கை U19 அணிக்கும் தனது மகளுக்கும் வாழ்த்துப் பகிர்ந்தார் டில்ஷான்.
கருத்துகள் இல்லை