லண்டனில் இருந்து கீரிமலை நகுலேஸ்வரப்பெருமானுக்காக வருவிக்கப்பட்ட காண்டாமணி📸


எம்பெருமானுக்காக லண்டனில் தயாராகிய 43 அங்குல விட்டம், 34 அங்குல உயரம் ,750 Kg நிறையுள்ள காண்டாமணி கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் ஆலயத்தை வந்தடைந்தது.


சிவபதமடைந்த ஆலய குருக்கள் கு.நகுலேஸ்வரக்குருக்கள் அவர்களின் ஆசைக்கு அமையவே இந்த காண்டாமணி அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது.


விரைவில் ஆலயத்தில் இந்த காண்டாமணிக்கான மணிக்கோபுர வேலைகள் இடம்பெற இருப்பதால் அடியவர்கள் உங்களால் முடிந்த காணிக்கைகளை வழங்கி எம்பெருமானின் இஸ்டசித்திகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .


தொடர்புகளுக்கு - +94 74 099 7916








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.