வல்வைப் பாளத்தில் தற்காலிகமாக இருவர் நியமிப்பு!📸
கோப்பாய் பிரதேச செயலர் சிவசிறி அவர்களால் எடுத்த முயற்சியால் நிரந்தர தீர்வு காண்பதற்குரிய ஆலோசனை இடம்பெற்று வரும் நிலையில் தற்காலிகமாக RDA உத்தியோகத்தர்கள் காலையில் இருவராகவும் மாலையில் இருவராகவும் வாகனங்களை மெதுவாக பயணிக்குமாறு சிவப்பு கொடி சமிஞ்ஞை அசைவினை காட்டி வாகனங்களை அனுப்புவதை காணக் கூடியதாக உள்ளது நிரந்தர தீர்வுக்கான ஒரு வேலை திட்டம் நடப்பதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
வாழ்த்துக்கள் அனைவருக்கும் வீதியால் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்கள் மெதுவாக பயணிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை