சியம்பலாந்துவ பகுதியில் விபத்து!

 


அக்கரைப்பற்றிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற  லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.


அக்கரைப்பற்றிலிருந்து காலி நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று சியம்பலாந்துவ பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.