2026 க்கான யாழ் இந்துக் கல்லூரி க.பொ.த உயர்தரம் விண்ணப்பம்!

 


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2026 இல் இணைவதற்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

விஞ்ஞானபிரிவில் கல்வியை தொடர வசதிவாய்ப்பற்ற #மலையக, #வன்னிப்பிரதேச மற்றும் #கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

பின்வரும் இணைப்பினூடாக விண்ணப்பிக்கவும். வசதி வாய்ப்பற்றவர்களுக்கு விடுதி வசதியும் வழங்கப்படுகிறது. 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe4QBR3Ucf1EunQiS8N4SbS_vs6ng-CLYBlg649IC285Byw9g/viewform

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.