அநுரவுக்கு நரேந்திர மோடி அழைப்பு!


 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பினை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.