விமான சேவைகள் ரத்து!!

 


சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட்டிற்கு செல்லும் 4 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.