ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்!
தமிழகத்தின் புதுக்கோட்டையில் சவர்மா உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 7 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை