.யாழில் புதிய சேவை!!

    


யாழ்ப்பாணத்தில்  பிக்மீ நிறுவனமானது  உணவு விநியோக சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண முகவர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார்.

பிக்மீயின் வாடகை வாகனச் சேவை யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.