அனைத்து பொலிஸ் உத்தியோகத்தரின் விடுமுறைகளுக்கு இரத்து !
பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தரின் விடுமுறைகளுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2024.10.19 இருந்து
2024.11.21 வரை இந்த விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
அவசர தேவைகள் நிமித்தம் விடுமுறைகளை பெற்றுக் கொள்பவர்கள் பிராந்தியத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியின் அனுமதி உடன் விடுமுறையினை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது ள்ளது.
கருத்துகள் இல்லை