நேற்றைய தினம் நவராத்திரி விழா 10ம் நாள் விஜய தசமியை முன்னி்ட்டு மானம்பூ உற்சவ நிகழ்வுகளும் கலை நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு ஆபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று அதனைத் தொடர்து அம்பாளுக்கு கேதார கெளரி முதலாம் நாள் பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
கருத்துகள் இல்லை