மாவீரர் நாள் வியாபாரமாகிவிட்டது!🎦


மாவீரர் நாள் தற்போது வியாபாரமாகிவிட்டது என யாழ். ஊடக அமையத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.


குலசிங்கம் நவகுமார் (பாலன்) என்ற முன்னாள் போராளியே இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


https://vimeo.com/1024161915



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.