விரைவில் வரவுள்ள ராஜா ராணி 3!!

 


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட்டான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. பிரவீன் பென்னட் என்பவர் இயக்கிய இந்த சீரியலில் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடிகளாக இணைந்து நடித்திருந்தார்.


ராஜா ராணி 3-காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், விரைவில் ராஜா ராணி 3 சீரியல் வருகிறது என குறிப்பிட்டு ஆல்யா மானசா - சஞ்சீவ் இருவரும் இயக்குனர் பிரவீன் பென்னட் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஹீரோ - ஹீரோயினாக சஞ்சீவ் - ஆல்யா மானசா நடிக்கப்போகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம் ராஜா ராணி 3 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.