மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகளான மாணவிகள் 11-12 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை