அம்பாரை மாவட்டத்தில் கனமழையால் நீரில் மூழ்கும் வயல் நிலங்கள்!📸

 கடந்த வருடத்தைப்போல் இவ்வருடமும் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் நெற்பயிர்செய்கை மூற்றிலும் அழிவடையும் நிலையிலுள்ளது இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.