எமது தேசக்குழந்தைகளின் பெற்றோரை கெளரவிக்கும் நிகழ்வு
தமிழ்த் தேசிய
மாவீரர் நாள் - 2024
மாவீரர் பெற்றோர்/உரித்துடையோர் கௌரவிப்பு
இடம் : கலாசார மண்டபம், நகரசபை, வவுனியா
காலம் : 25.11.2024 (திங்கட்கிழமை)
நேரம் : மு.ப. 10.00 மணி
வவுனியா மாவட்டம்
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
கருத்துகள் இல்லை