காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில்12பேர் காணவில்லை!
காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த 7 பேர் மற்றும் 5 மாணவர்கள் , அதன் சாரதி, உதவியாளர் காணாமல் போயுள்ளனர். இதில் இரண்டு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை