அமைச்சரவை பதவிப்பிரமாணம் நவம்பர் 18இல்
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் நவம்பர் 18ஆம் திகதி இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதுடன், அண்மைக்கால வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை அவர்கள் அமைக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை