ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சிரமதானப் பணி தொடர்பான அறிவித்தல்!
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்த்தின் 2024 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுக்காக துயிலுமில்லத்தைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான முதலாவது சிரமதானப் பணி எதிர்வரும் 15/11/2024 அன்று (வெள்ளிக்கிழமை)காலை 9.00மணி முதல் பிற்பகல் 4.00மணிவரை நடைபெறும் என்பதனால் மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர் முன்னாள் போராளிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நன்றி
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
தொடர்புகளுக்கு :- 0768923576
கருத்துகள் இல்லை